KAMMAVARAMPATTI OIL

கம்மவாரம்பட்டி எண்ணெய் 150 வருட பாரம்பரியமிக்க ஆயுர்வேத எண்ணெயாகும் ஆகும் இந்த எண்ணெய் கை கால் உடைந்து போனால் மீண்டும் கூடுவதற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெயாகும் அதேசமயம் எந்த ஒரு பக்கவிளைவும் வருவதில்லை இங்கு ராணுவத்தில் பணிபுரியும் ராணுவத்தினர் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் கூட அங்கு இருந்து விடுமுறை பெற்றுக் கொண்டு எமது கிராமத்துக்கு வருகின்றனர் விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர் இந்த எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் ஏனைய ஆயுர்வேதிக் மூலப்பொருட்களைக் கொண்டு இயற்கையாக தயாரிக்கப்படுகின்றது எனவே எந்த ஒரு பக்க விளைவுகளும் வருவதில்லை நீங்களும் பயன்படுத்தி பயன் பெறுவர் என்று கேட்டுக்கொள்கிறேன் மேலே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி வணக்கம் மாதனூர் இல் இருந்து இoil massagespa massage vellore pain எண best spa massage cente

Cover photo of KAMMAVARAMPATTI OIL

Customer's reviews

It's really good for bones and leg pains kammavarampatti oil. and i recommend to visit this place.... ~ Mariappan K
நான் கடந்த பத்து வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் மிகவும் எளிதில் குணமடைகிறது நன்றி ~ Ganesh A
Superb value of the treatment for bones kammavarampatti oil thank you. ~ Gokula K

Blog

Sale started all over India www.kammavarampattioil.com/ Posted on: September 6, 2025
இங்கு கை கால் எலும்பு முறிவிற்கு கட்டு போடப்படும் மற்றும் மூலிகை என்னை வழங்கப்படும் மிகவும் மலிவான விலையில் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் Posted on: October 15, 2020

Contact information

Address
NO 11 KOVIL STREET KAMMAVRAMPATTI VILLAGE ULLI POST GUDIYATTAM/VELLORE 635813